தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார்...

ஐ.நா.வில் சர்ச்சை: இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெனிவா ஐ.நா. அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையே இந்த ரத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைத்...

உலக தமிழருக்கு மகிழ்ச்சி செய்தி கூகுள்-விக்கிபீடியா அதிரடி

தமிழீழ தேசியத்தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரின் குறியீட்டை தனது தேடு பொறியில் தீவிரவாதி என்பதிலிருந்து படைவீரர் (Soldier) என மாற்றியுள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கும் வாழும் தமிழகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அளித்துள்ளது. கூகுள் தேடு...

ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர்; அம்பலப்படுத்திய புகைப்படம்

ஜப்பானில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் ஞானசார தேரர் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஞானசார தேரரும் ஜனாதிபதியுடன் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டாரா? என ஜனாதிபதி செயலகத்திடம் கேட்ட கேள்விக்கும் ஜனாதிபதி செயலகம்...

ஐ.நா.ஆணையாளரின் அறிக்கையில் வடமாகாண சபையின் தீர்மானம் தாக்கம் செலுத்தும்; சிவாஜிலிங்கம்

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் எதிர்வரும் 26ம் திகதி சமர்பிக்கப்படவுள்ள அறிக்கையில் வடமாகாணசபையின் தீர்மானம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தை சர்வதேச விசாரணைக்குட்படுத்துமாறு கோரி வடமாகாணசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்...

தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் ஏப்ரலில் நிறைவு

யாழ்ப்பாணம் தொண்டமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடையும் அதன்மூலம்வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்பட்டுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் எனவும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்...

இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுனர் குழுவின் அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு

கடந்த ஆண்டு நவம்பரில் (2017) கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழு அறிக்கையளித்த பின், சிறிலங்கா அரசாங்கம் எதுவித முன்னேற்றமும் அடையவில்லை என சிறிலங்காவின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு...

பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நிற்பேன்; ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் உறுதி

'பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே நாம் நிற்கிறோம் இயன்றவரை நீதியைப் பெற்றுக்கொடுக்க முயற்சிப்போம்' என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உறுதியளித்துள்ளார். அரச சார்பற்ற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் ; மீண்டும் சூடு பிடிக்கு கொலைமிரட்டல் அதிகாரி விவகாரம்

பிரித்தானியாவை விட்டு தப்பிச்சென்றுள்ள இலங்கை தூதரகத்தின் சர்ச்சைக்குரிய கொலைமிரட்டல் அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோ உலகின் எப்பகுதியில் இருந்தாலும் கைதுசெய்யப்படவேண்டும் என அவருக்கு எதிராக பிரித்தானிய பொலிஸில் முறைப்பாடுகளை பதிவு செய்தோர் கோரிக்கை விடுத்துள்ளனர். https://youtu.be/JH0lwbsCMGo போர்க்குற்றவாளியான...

மாடுகள் கொல்லப்படுவதை நிறுத்தக்கோரி தீவில் ஆர்ப்பாட்டம்

தீவகம் புங்குடுதீவுப் பகுதிகளில் மாடுகளைக் கடத்தி இறைச்சியாக்குவதனை நிறுத்தக்கோரி பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தீவகத்தின் பல பகுதிகளில் இனந்தெரியாதவர்களால் தொடர்ச்சியாக பசுங்கள் மற்றும் இளங்கன்றுகள் கடத்தப்பட்டு இறையடிப்பதனை நிறுத்துமாறு கோரி ஊர்காவற்றுறை...