ஒளி விளக்குகளால் அழகு பெற்ற வல்வெட்டித்துறை

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.  அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள், சேடனைகள்,...

ஊடகப்படுகொலைக்கு நீதி கோரி மட்டகளப்பில் ஒன்றுதிரண்ட வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்

ஊடகவியாளர்களின் படுகொலைக்கு நீதிகோரி வடக்கு-கிழக்கு ஊடகவியலாளர்கள்  இணைந்து மட்டக்களப்பில் இன்று (28) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) படுகொலையின் 13ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அரசபடைகளாலும் அதனோடிணைந்து  செயற்பட்ட துணைப்படைகளாலும்...

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு!

– ஐரோப்பிய நீதிமன்றில் தமிழ் சட்டத்தரணிகளின் பெருவெற்றி ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து (Refugee status) கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது...

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினரை லண்டனிலிருந்து நாடுகடத்த நடவடிக்கை

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன் மற்றும் நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா...

65 ஆண்டுகால பகையின் பின் இரு துருவங்கள் ஒன்றாகின

வடகொரியா மற்றும் தென்கொரிய அதிபர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று நிகழ்ந்தது. உலகமே ஆச்சரியப்படும் அளவில் கடந்த 1953 ம் ஆண்டுக்குப்பின்னர் முதன் முறையாக வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையை...

வாள்வெட்டுக் குழுவை கைது செய்யாததால் யாழ். பொலிஸாரின் விடுப்பு இடைநிறுத்தம்

சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும்...

கடல் கடந்து போராட்டத்தில் ஈடுபடும் இரணைதீவு மக்களுக்கு உலர் உணவு வழங்கல்

பூநகரி இரணைதீவில் சிறிலங்கா கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடல் கடந்து தமது காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான...

இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார்? எவர்? எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு...

வீட்டில் வைத்து கண் முன்னே எனது மூன்று பிள்ளைகளையும் ‘ஆமிக்காரங்களே’ பிடித்து கொண்டு போனார்கள். அவர்களோடு 30,40 பேரை கொண்டு போனார்கள். என் பிள்ளை போகும் போது கடைசியா 'அம்மா..'என்று கத்தியது. இப்பவும்...

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம்

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது தந்தை செல்வா நினைவு தாபிக்கு...

ஸ்ரீதர் தியட்டரை மீட்டு தர கோரியும் , 100 மில்லயன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸுக்கு எதிராக வழக்கு

யாழ் நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களாக இராட்ணசபாபதி...