சொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை ; பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
தமிழ்நாடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள்...
வடக்கில் மின்சார வேலி பயன்படுத்தும் இராணுவம் ; அரியவகை யானை பலி
மின்சாரவேலியை பயன்படுத்தி வடக்கின் அரியவகை காட்டு யானையை கொன்ற குற்றச்சாட்டுக்குள்ளான முல்லைத்தீவு, உடையார்கட்டு இராணுவ கட்டளை அதிகாரிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் படையினரின் மின்சார வேலியில் சிக்குண்ட காட்டு...
பேசாது நெகிழ வைத்த காக்கா அண்ணா
தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான காக்ககா அண்ணன் முள்ளிவாய்கால் மண்ணில் பேசாது மௌன விரதம் கடைப்பிடித்தமை அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
அதேவேளை அவர் அருகே சென்றிருந்த முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டார்.
முள்ளிவாய்க்காலில்...
பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஈழதேசத்தில் நடைபெற்ற மாபெரும் இனப்படுகொலையின் 9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர்களால் இன்று முள்ளிவாய்க்கால் மண் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைத்தும் கண்முன்னே சிங்கள...
உலக நாடுகள் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க வேண்டும்!
முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று முதலமைச்சர் பகிரங்க அறைகூவல்
சர்வதேச அரங்கில் நெருக்குதல்களை உலக நாடுகள் எமது நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்தத் தினத்தில் உலக நாடுகளை நோக்கி அறை கூவல் விடுகின்றேன்...
பிரபாகரன் மீண்டும் வருவார் உருகும் தாய்; கடனுக்கான பணத்தை உடனே வழங்கிய நல்லுள்ளம்
-முள்ளிவாய்க்காலில் நெகிழ்ச்சி சம்பவம்
தனது ஒரேயொரு மகனை தன் கண்முன்னே இராணுவத்திடம் பறி கொடுத்த தாயொருவர் மீண்டும் தலைவர் பிரபாகரன் வருவார் அவர் பின்னால் எமது பிள்ளைகள் அணிதிரள்வார்கள் என முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று...
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
ஈழத்தில் மனிதப்படுகொலை நிகழ்தேறிய 9 ஆண்டுகள் நினைவு தினமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் விரிவுரையாழர்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள்...
கண்ணீர்களால் நனைந்தது முள்ளிவாய்க்கால் மண்
மாபெரும் இன இழப்பின் 9 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆயிரக்கணக்கான மக்களின் பிரசன்னத்தோடு கொதுக்கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வடக்கு கிழக்கு உட்டபட நாட்டின் பல பாகங்களிலிருந்தும்...
அரைக்கம்பத்தில் பறக்க விடப்படாத கொடி
வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு , வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் மாகாண பேரவை செயலக கொடி முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
...
யாழ்.பல்கலை மாணவர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று காலை ஆரம்பமானது.
பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...









