தமிழ் கட்சிகள் ஓரணியாக ஜெனிவாவில் செயற்பட இணக்கம்

பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரம் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு அணியாக செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர்.

இனப்படுகொலையாளிகளை மன்னிக்க மாட்டோம்

“மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. எமது இரத்த உறவுகளையே ஒப்படைத்தோம்.” – இவ்வாறு காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

கிழக்கிலும் மாபெரும் மக்கள் பேரணி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் அனைத்துலக விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம்...

கால அவகாசம் வழங்கப்படவில்லை -ஜெனிவாவில் சுமந்திரன்

இலங்கை அரசாங்கம் மீதான இரண்டு வருட கால சர்வதேச மேற்பார்வை காலமே நீடிக்கப்பட்டுள்ளது. இதுவே  ஜெனிவா பிரேரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறாக கால அவகாசம் வழங்கப்பட்டமை என்பது தவறான விடயம்...

புத்தளத்தில் பாரிய விபத்து; நால்வர் பலி எண்மர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில் 4 போ் உயிாிழந்துள்ளதுடன், 8 போ் படுகாயமடைந்திருக்கின் றனா். இன்று (18) அதிகாலை...

இலங்கை தொடர்பான பிரேரணைக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக  எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது தாக்குதல்

அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரப்படையினருக்கும் மணல் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். மோதலையடுத்து சம்பவ...

உத்தரிப்புக்கள்!

வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் "உத்தரிப்புக்களின் அல்பம்" எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் நடைபெற்றது.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த...

வடக்கு ஸ்தம்பித்த மாபெரும் எழுச்சிப் பேரணி!

இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட போர் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , இலங்கைக்கு I.eh. கால அவகாசாம் வழங்க கூடாது என கோரிக்கையை முன் வைத்தும் யாழ்.பல்கலைகழக மாணவர்களின்...

பிரித்தானிய நீதிமன்ற முன்றில் தமிழர்களை மிரட்டிய இலங்கை தூதரக ஊழியர்- வீடியோ இணைப்பு

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னிட்டு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களை குழப்பும் வகையில் செயல்பட்ட இலங்கை தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவரால் நீதிமன்ற முன்றலில் பதட்ட நிலை...