திருட்டு சந்தேக நபர் கைது

மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றினை உடைத்து சுமார் 15 பவுண் தங்க நகைகளைத் திருடிய சந்தேக நபரை  யாழ் நகரில் வைத்து கைது  செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டைதீவு கடற்பரப்பில் மீனவர் உயிரிழப்பு

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மண்டைதீவை சேர்ந்த ஜோன் அன்ரனி டினேஷ் (வயது 19) என்பவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த...

யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வாவிற்கான உயர் பதவி குறித்து ஐ.நா. ஆணையாளர் அதிருப்தி

யுத்தத்திற்கு பிந்திய நிலைமாற்று நீதி நடைமுறைக்கு நிலையான கால அட்டவணையுடன் கூடிய முழுமையான  தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்லெட்  இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளார்

குறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் விசாரணை பொறிமுறை அவசியம்

ஜெனிவாவில் சர்வதேச நாடுகள் ஜெனிவாவில் இன்று நடைபெற்ற இலங்கை குறித்த அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சர்வதேச நாடுகள் இலங்கையானது ஒரு குறிப்பிட்ட  கால அட்டவணையின்...

பொறுப்புக்கூறலில் பாரிய தாமதம் – ஐ. நா. ஆணையாளர்

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் குறைந்தபட்ச முன்னேற்றமே காணப்படுகின்றது.   குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை, இன வன்முறைகள், ஸ்திரமின்மை என்பன முக்கியமான விடயங்களாகும். இவை தொடர்பில் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்...

யாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு

யாழ்ப்பாண நகரில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து சாரதி மீது  வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது....

வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கணவர்...

ஆணைக்கோட்டையில் முதியவர் மீது தாக்குதல்

யாழ். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கழுத்­தி­லும் தாடைப் பகு­தி­யி­லும் தாக்­கப்­பட்டு, காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்­ப­வம் தொடர்­பில் மேலும்...

தமிழ் கட்சிகள் ஓரணியாக ஜெனிவாவில் செயற்பட இணக்கம்

பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரம் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு அணியாக செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளனர்.

இனப்படுகொலையாளிகளை மன்னிக்க மாட்டோம்

“மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் நாம் ஆடு, மாடுகளை இலங்கை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவில்லை. எமது இரத்த உறவுகளையே ஒப்படைத்தோம்.” – இவ்வாறு காணாமல்போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.