பெரும்பான்மையினர் எடுக்கும் தீர்மானங்கள் ஜனநாயகம் அல்ல! மஹிந்த தேசப்பிரிய

பெரும்பாண்மையினர் ஒண்றிணைந்து எடுக்கும் தீர்மானங்கள் தான் ஜனநாயகம் என்று பலர் நினைக்கிறார்கள்.சிறு தொகையினராக உள்ளவர்களிற்கு எவ்விதமான பாதிப்பும் நிகழாத விதத்தில் பெருந்தொகையானவர்களின் விருப்பத்திற்கு இணங்க ஏற்ப்படுத்தப்படும் ஜனநாயகமே உண்மையான ஜனநாயகம்...

20ஆவது திருத்தம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் – சுரேஸ் எச்சரிக்கை!

இருபதாவது திருத்தம் சிறுபான்மை தேசிய இனங்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும் செயல். இதனை நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்...

புங்குடுதீவு குளக்கரையில் அடையாளம் காணப்பட்ட பூசகரின் சடலம்!

யாழ். புங்குடுதீவு – ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையில் பூசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பூசகரின் சடலம் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

ஜெனிவா பேரணியில் கலந்து கொண்டவர்களை தேடும் புலனாய்வாளர்கள்!

தமிழின படுகொலைக்கு நீதிகோரி ஜெனிவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நபர்கள் சிலரின் வீடுகளுக்கு சென்ற இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் மேலதிக...

தந்தை – தாய் திருமண நாளில் மலர வரம் பெற்ற பாலச்சந்திரனுக்கு அகவை வாழ்த்துக்கள்

அன்புக் குழந்தையேபாலச்சந்திராநீ மலர்ந்த நாள் இன்று! உச்சி முகர்ந்துஉலகாளு எனக் கூறிஉவகையுடன் வாழ்த்துரைக்கஉன்னைத் தேடுகிறோம்… கட்டியணைத்துகண்ணே நீ...

கட்சியை விட்டு விலகப்போவதில்லை – வி.மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனநாயக பண்பற்ற கட்சியாக மாறிவிட கூடாது என்பதற்காக தான் தொடர்ந்து கட்சிக்குள் இருந்து போராடவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்...

தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநிறுத்த தடைவிதிப்பது மனித உரிமை மீறல் – ஐ.நா.வில் வலியுறுத்து

ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை தெரிவித்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலையில் மருத்துவ சாதனை

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதியன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளார்.

இரவு படித்துக் கொண்டிருந்த மாணவி காலையில் சடலமாக மீட்பு!

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ்...

தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய சுமந்திரன் துரோகியே!

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே முன் வந்து...