நமது ஈழநாட்டின் பணிப்பாளர் சிவமகாராஜா வின் படுகொலைக்கு நீதி வேண்டும்; இன்று 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்

எமது 'நமது ஈழநாடு' பத்திரிகையின் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிவமகாராஜா இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதன் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று நமது ஈழநாடு அஞ்சலிகளை தெரிவிப்பதுடன் அவரது...

யாழ்ப்பாணத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டார் மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் இறப்புகளும் அதிகரித்துச் செல்லும் நிலைமையே காணப்படுவதாக  மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்.பிரதம தபாலகம் முடக்கம்?

யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் கடந்த சனிக்கிழமை 31 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை யாழ்ப்பாணம்...

பருத்தித்துறையில் படைமுகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு

யாழ். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்க்கானநடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ...

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா : வெளிவிவகார அமைச்சர்

சிறீலங்காவில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை...

சிறீலங்கா காவல்துறைக்கான பயிற்சி நடவடிக்கையை நிறுத்தியது ஸ்கொட்லாந்து

சிறீலங்கா காவல்துறையினருக்கு பிரித்தானிய காவல்துறை பயிற்சியளிப்பது மீளாய்வு செய்யப்படுகிறது என்று வெளிவந்த செய்தியை பல பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் (ITJP) அமைப்பின் நிறுவனர் ஜஸ்மிந் சூக்கா உட்படப்...

கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றில் வீசப்பட்ட சடலம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இறந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி மாவட்டத்தின்...

இலங்கை விவகாரம்: ஐ.நா. உயர்ஸ்தானிகர் காட்டமாக பிரதிபலிப்பார்- சுமந்திரன்

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், இம்முறை  காட்டமாக பிரதிபலிப்பார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

செஞ்சோலை படுகொலைக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் இளையோர் போராட்டம்

இலங்கை விமானப்படையினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் நினைவுகளை சுமந்து அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு இன்று பிரித்தானியாவில் ஒன்றுதிரண்ட இளையோர்...

மதியம் தடுப்பூசி பெற்றவர் இரவு மரணம்; வல்வெட்டிதுறையில் சம்பவம்

யாழ்.வல்வெட்டித்துறை – ஊறணியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மதியம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.