இலங்கைக்கு எதிரான தீர்மானம் பிரித்தானியாவால் தாக்கல்-வீடியோ

இலங்கையுடன் இணக்கப்பாடு எட்டப்படாதது குறித்து பிரித்தானியா கவலை இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாது தடுப்பதை நோக்கமா கொண்டு இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...

இலங்கை தொடர்பான ஐ.நா. பிரேரணை வாக்கெடுப்பு நேரலையாக

நடைபெற்று வரும் ஐ.நா. வின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. https://t.co/yAf9WaMM3c

இலங்கைக்கு எதிரான ஐ.நா. ஆணையாளரின் மதிப்பீட்டை சர்வதேச மன்னிப்புச்சபை ஆதரிப்பு

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் கால அவகாசம் வழங்குவது சாத்தியமான விடயமல்ல என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைப்பு?

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிரான...

‘ஆயுத போராட்டம் முடிவுற்றாலும் நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் முடியவில்லை ‘

2009 ஆம் ஆண்டில் ஆயுத போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்களுக்கு எதிரான நில ஆக்கிரமிப்பு யுத்தம் இன்னமும் நிற்கவில்லை என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும்...

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்குவிதிகளுக்கு உலகின் முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்

உலகின் பல நாடுகளிலுள்ள முன்னாள் நீதியரசர்கள், முன்னணி சட்ட வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருக்கும்...

வடக்கில் இராணுவச் சோதனை சாவடிகளை நிரந்தரமாக்க முயற்சி!

வவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து...

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி...