Home சிறப்புச் செய்திகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம்! சிறப்புச் செய்திகள்செய்திகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம்! July 13, 2022 1314 views SHARE Facebook Twitter PRINT நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற CCD-UK இன் நிதிசேகரிப்பு நிகழ்வு 2026 தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025