Home செய்திகள் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு செய்திகள் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு November 17, 2020 1422 views SHARE Facebook Twitter PRINT யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த துன்னாலை பகுதியை சேர்ந்த மாணவனே இன்று சடலமாக மீட்கப்பட்டார். RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற CCD-UK இன் நிதிசேகரிப்பு நிகழ்வு 2026 தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025