SHARE
image_pdfPRINT

வெளியாகியுள்ள நமது ஈழநாடு மின்னிதழுக்கு விது அறக்கட்டளை நிதியம் (Vithu Trust Fund) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தாயக உறவுகளுக்கு அளப்பெரும் சேவையாற்றி வரும் மேற்படி அறக்கட்டளை நிதியம் நமது ஈழநாடு மீண்டும் பத்திரிகை வடிவில் மின்னதழ் வாயிலாக வெளிவருவதை கண்டு மகிழ்ச்சியுறுவதாகவும் அதற்கான தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் தனது உத்தியோக பூர்வ வாழ்த்து மடலை நமது ஈழநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.