SHARE
image_pdfPRINT

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர்இ தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டே அவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையினை சேர்ந்த 50 வயதுடையஇ இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.