குருந்தூர்மலையில் பரபரப்பு

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தி வருவதால் குருந்தூர்மலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் தயார்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் நாளைய தினம்...

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் மாபெரும் போராட்டம்

நாடாளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே! உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தாங்கியவாறு அமைதி வழியில் நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

நட்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் நிலையில் அவர் 15 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு பிரித்தானிய பாதுகாப்புத்துறை நிழல் பேச்சாளர் ஆதரவு!

மதிப்பிற்குரிய டேவ் டூகன் எம்பி (Rt.Hon. Dave Doogan MP)யுடன் இராஐதந்திர சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர...

வடக்கில் அரசியல் கட்சிகளின் நிலை பரிதாபம்- பிரித்தானியாவில் நடைபெற்ற திருநாள் திருப்பலியில் யாழ் ஆயர்

வடக்கில் அரசியல் கட்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது. தினமும் பத்திரிகை செய்திகளில் கட்சிதாவல்கள் பற்றிய செய்திகளே வடக்கில் ஆக்கிரமித்திருக்கிறது. தமிழ் மக்களுக்கா ஒன்றுபட்டு நிற்க...

OMP அலுவலக பதிவுக்கு உறவுகள் எதிர்ப்பு : இடையூறு இல்லாமல் போராடுமாறு ஆணையாளர் தெரிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று...

மனிதப் புதைக்குழி ஆதாரங்களை மூடி மறைக்க முயற்சி!

மனிதப் புதைக்குழி ஆதாரங்களை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.