ஐ. நா. மனித உரிமைகள் அறிக்கையில் புதிதாக இரு விடயங்கள் உள்ளடக்கம்; அதிகரிக்கும் நெருக்கடி
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் சட்டமா அதி பர் சுதந்திரமாக செயல்பட வேண்டும், அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அரசு உறுதியளித்த திருத்தங்கள் இடம்பெறவில்லை என்ற விடயங்கள்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய மனு: சந்திரிக்கா கையெழுத்து
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார்.
பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு...
தமிழரசு இளைஞர் அணி முக்கியஸ்தரை வெள்ளை வானில் கடத்த முயற்சி
இலங்கை தமிழரசுக் கட்சி இளைஞர் பிரிவின் செயலாளர் நிதர்சனை வெள்ளை வான் (படத்தில் உள்ள வான்) ஒன்றில் கடத்துவதற்கான முயற்சி ஒன்று இடம்பெற்றிருப்பதாக...
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க யாத்திாிகர்களுக்கு அனுமதி இல்லை
கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை: அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு – சி.வி.
அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை என்றும் அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு உள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கு...
யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
துப்பாக்கி முனையில் கைதிகள் அச்சுறுத்தல்: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு
அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த முன்னாள் இராஜாங்க...
வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகள் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்; சரமாரி துப்பாக்கிப் பிரயோகம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டுக்கு வந்த ஆயுதம் தாங்கிய குழு அவரை அச்சுறுத்திவிட்டு வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இன்று அதிகாலை...
சவேந்திர சில்வாவை தடைசெய்யக்கோரி பிரித்தானிய எம்.பி.யுடன் தமிழர்கள் சந்திப்பு
சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா...
ஜனாதிபதியின் வருகைக்கு எதிரான போராட்டத்தால் வவுனியாவில் முறுகல் நிலை
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில்...









