பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மேலும் ஒரு கடிதம்

இலங்கை இராணுவ அதிகாரிகளை பிரித்தானியா தடை செய்ய மேலும் மூன்று முக்கிய தலைவர்கள் வலுயுறுத்தல் அண்மையில் இலங்கைக்கு...

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம்

இலங்கை – இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த திருவிழா ...

நல்லூர் மந்திரி மனையின் கதவு, ஜன்னல்கள் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வரலாற்று தொன்மைவாய்ந்த இடங்களில் ஒன்றான நல்லுார் மந்திரி மனையின் யன்னல்கள் மற்றும் யன்னலின் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட...

பாராளுமன்றத்தில் மட்டுப்படுத்தப்பட்ட மின் பாவனை

பாராளுமன்றத்தில் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார். இதன்போது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர்...

சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது!

15 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற குறித்த...

முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால விசா

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நீண்டகால விசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே? துரைராசா ரவிகரன் கேள்வி

காணாமல் போனவர்களை தேடி அலையும் உறவுகளின் கண்ணீருக்கு விடை எங்கே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்விஎழுப்பியுள்ளார். சர்வதேச மகளிர்...

மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்...

ஐ.நா. அறிக்கை காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே – டக்ளஸ்

காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை 

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சுமார் 2 கிலோ எடையுள்ள...