கடவுளின் காது கூர்மையானது – நீதிபதி இளஞ்செழியன்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம், நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள...

தொலைபேசி இலக்கங்களூடு இராணுவத்தினர் பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்; சந்திரிக்காவிடம் உளவியல் செயற்பாட்டாளர்கள் முறைப்பாடு

போரினால் துவண்டு போயுள்ள வடமாகாண பெண்கள் மீது இராணுவத்தினர் போலீசார் மற்றும் அரச அதிகாரிகள் பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான...

ஆனந்த சுதாகரனுக்காக லண்டனில் வீதிக்கு இறங்கிய தமிழர்

இலங்கை அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பிரித்தானியாவில் இன்று (01.4.2018) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அண்மையில் பெரும் சோக அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த அரசியல் ஆயுட் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் ஒட்டுமொத்த...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி லண்டனில் நாளை ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளை (01.4.2018) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்திற்கு முன்னாள் (10 Downing Street, London SW1A 2AA) பி.ப.13.00 மணி...

தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்த தினம்; யாழிலும் மன்னாரிலும் நினைவுகூறல்

தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்த தின நினைவுகூறல் நிகழ்வு இன்று யாழ் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெற்றது. தனித்தமிழீழம் என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை கொண்டுவந்து தமிழருக்கான தனித்தேசம் வேண்டி அகிம்சை வழியில் சுய...

காணமால் போனோர் குறித்து 13,200 விண்ணப்பங்கள்

காணாமல் போனோர் குறித்து நாடளாவரீதியில் 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். குறித்த விண்ணப்பங்களை காணமால் போனோர் பணியகத்திடம் கையளித்துள்ளதாவும் அவர் மேலும்...

விபத்தில் பலியான சாவகச்சேரி மாணவன் அனைத்து படங்களிலும் ‘A’ சித்தி

சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த ஆண்டு (28 டிசம்பர்) இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார். குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) என்ற மாணவனே...

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி...

நல்லாட்சி அரசுக்கு சித்திரை வரை காலக்கெடு -எம்.ஏ.சுமந்திரன்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) நல்லாட்சி அரசாங்கத்திற்கு சித்திரை மாதம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம். 2015ம் ஆண்டு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை எதிர்காலத்திலாவது செயற்படுத்துவதற்கான சமிக்ஞைகள் சித்திரை...

இராணுவத்தின் துப்பாக்கியை பறித்து சென்ற மர்ம நபர்; முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏகே-47 துப்பாக்கியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி செறுள்ளத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஆண்டாள்குளம் காட்டுப்பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மரம் கடத்தலை தடுப்பதற்கு நின்ற சிப்பாயின்...