விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாம் தயாரில்லை!

-தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை....

கொழும்பில் கறுப்புச் சட்டைப் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில்  கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (24) முன்னெடுக்கப்பட்டது. ”கருப்புச் சட்டைப் போராட்டம்” என இது பெயரிடப்பட்ட...

ஆளுநருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு?

ஆவா குழுவை மூன்று மாதங்களில் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின்...

‘தமிழ் மக்கள் கூட்டணி’ ஊடாக என் அரசியல் பயணம் தொடரும்- அறிவித்தார் விக்கி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி (Thamizh Makkal Kootanii – TMK) என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். வடமாகாணசபையின் ஆட்சிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று...

வடக்கு முதல்வருக்கு மனசாட்சி இல்லை – அவைத்தலைவர்

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு மனச்சாட்சி இருக்கும். என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவருக்கு மனச்சாட்சி என்பதே இல்லை. என்பதை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வ ழங்கிய செவ்வியின் ஊடாக அவர் வெளிப்படுத்திவிட்டார். என அவை...

நம்பிக்கையில்லா பிரேரணை சம்மந்தரின் இராஜதந்திரத்தாலையே தோற்கடிக்கப்பட்டது!

-வடமாகாணசபையின் இறுதி அமர்வில் எம்.கே.சிவாஜிலிங்கம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்கள் போராட்டங் களால் கைவிடப்படவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் இராஜதந்தி ர நடவடிக்கைகளாலேயே கைவிடப்பட்டது என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க மாட்டேன்! – சிவாஜி

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை. என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வடமாகாணசபையின் இறுதி அமர்வு...

மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை!

-மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று அதிரடி தீர்ப்பு பாடசாலை மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை விதித்து , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்றைய...

வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டுள்ள திருப்தியுடன் விடைபெறுகிறேன்!

எனக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது கிளர்ந்தெழுந்த  இளஞ் சமூகம் அதனை முறியடித்தமையை நன்றியுடன் நினைவுபடுத்திக்கொள்கின்றேன் -முதலமைச்சர் மக்கள் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டிருக்கிறேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன் என வடமாகாண...

‘வடமாகாணம் எங்கள் வளர் தாயகம்!’

இறுதி அமர்வில் ஒலித்த வடமாகாணசபை கீதம் வடமாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணசபையின் இறுதி அமர்வில்(134வது) ஒலிக்கவிடப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு 1ஆவது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது கீதம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் எவையும்...