யாழ்.பல்கலை கழக வளாக மாவீரர் நினைவிடம் புதுப்பொலிவுடன்

மாவீர் நாளை உலகெமெங்கிலும் வாழும் தமிழர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஈழத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சறுத்தல்களை தாண்டியும் நாளை மாவீரர் நாளுக்காக துயிலும் இல்லங்கள் தயாராக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே யாழ்...

மனித உரிமைகள் தின நிகழ்விற்கு தமிழ் தகவல் நடுவம் அழைப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் மாபெரும் மனித உரிமைகள் தின நிகழ்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லண்டன் New Malden இல் எதிர்வரும் டிசம்பர் மாதம்...

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் குடும்ப கௌரவிப்பு நிகழ்வு

தமிழீழ மண் மீட்பு போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களது குடும்பத்தினரை கௌரவப்படுத்து நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று நடைபெற்றது. மாவீரர் நாளுக்காக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் பிரித்தானிய தமிழர்...

புனர்வாழ்வு பெறாதவர்களுக்கும் இழப்பீடு-டக்ளஸ்

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெறாத முன்னாள் உறுப்பினர்களுக்கு இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க தான் தயாராக இருப்பதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வன்முறைகளால் பாதிக்கப்பட்ட...

யாழில் சட்டவிரோத மீன்பிடிக்கு மறைத்து வைத்திருந்த வெடிமருந்துகள் மீட்பு

யாழில். சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ ரி.என்.ரி. வகை வெடிமருந்துக்களை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர். யாழ்.சிறுவர் நீதிமன்றுக்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வெடிமருந்துகள்...

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மீது தாக்குதல்

வலி.மேற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரையும் , அவரது நண்பரையும் பிரிதொரு கட்சி உறுப்பினரின் தலைமையிலான குழுவினர் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கானவர்கள் தெரிவித்துள்ளனர். வட்டுக்கோட்டையில் சங்கரத்தை குளத்திற்கு அருகில்  கடந்த...

மாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்

-மன்னார் மாவட்ட மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு விடுதலைக்காக மரணித்த வீரர்களினுடைய நினைவு நாளையும், மாவீரர் தினத்தையும் அரசியல் நோக்கத்தோடோ, அல்லது அரசியல் பின் புலத்தோடோ குழப்ப நினைக்கின்றவர்கள் மாவீரர்களின் உண்ணதமான தியாகத்தையும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும்...

போலி நாணயத்தாழ்களை தொடர்சியாக பயன்படுத்தி வந்த இரு இளைஞர்கள் கைது!

போலி நாணயத்தாள்களைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து வந்த இரண்டு இளைஞர்கள் கொடிகாம பொலிசாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். மந்துவில் கிழக்கு கொடிகாமத்தை சேர்நத 19 வயது மற்றும் 21...

மாவீர் நிகழ்விற்கு தடை இல்லை; சின்னங்களை பயன்படுத்தவே தடை

யாழ். கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப்...

இளையோரின் கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு எதிரான ஈ.டி.எம். இல் பிரித்தானிய எம்.பி. கையொப்பம்

-விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித் தரும்படியும் சகோதரன் கோரிக்கை யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்வது நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல் என்பதை தான் உணர்வதாக தெரிவித்த பிரித்தானிய நாடாளுமன்ற...