கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு தெரிவித்தமை தவறு- ஆனந்தசங்கரி

தமிழ் மக்கள் இன்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அன்றாட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது ஆதரவினை தெரிவித்தமையானது தவறு என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்...

தீவிரமடையும் டெங்கு ! இதுவரை 85 பேர் பலி !

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 85 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்காக அனுதாப கூட்டமொன்றை மலேசிய மண்ணில் ஏற்பாடு செய்த 12 தமிழர்கள் கைது செய்யபட்டதை கண்டித்து பிரித்தானியாவின் மலேசிய தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்...

போராட்டத்தில் குதித்தார் ஜனாதிபதி வேட்பாளர்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10...

சஜித் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி இல்லை! விக்னேஸ்வரன் கருத்து

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்தம் கேள்வி...

கோட்டாவின் அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்துள்ள கேள்விகள் – 3 நாட்களில் பதில் தருமாறு கோரிக்கை

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மறுநாள் சிறையில் உள்ள படைவீரர்களை விடுதலை செய்வேன் என்ற தனது வாக்குறுதி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும்...

முள்ளியவளையில் சஜித் பிரேமதாச பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம்

இலங்கையின் வடபுலமும் தேர்தல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முழத்துக்கொரு இராணுவ காவலும் வீதியெங்கும் காவல்துறையுமென வடக்கு பரபரப்பாகியுள்ளது. இதனிடையே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

வாள்வெட்டுக்கு இலக்கானவர் உண்ணாவிரதம்

கிளிநொச்சியில், வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முறிகண்டியில் முன்னெடுத்தார். கடந்த 23ஆம் திகதி முறிகண்டி அரை ஏக்கர் பகுதியில் வீட்டில்...

தொண்டமனாறு பாலத்தில் பயணிக்க அனுமதி

செல்வச் சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்து இன்று (சனிக்கிழமை) 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 12ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.