கோட்டாவின் அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்துள்ள கேள்விகள் – 3 நாட்களில் பதில் தருமாறு கோரிக்கை

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மறுநாள் சிறையில் உள்ள படைவீரர்களை விடுதலை செய்வேன் என்ற தனது வாக்குறுதி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெளிவுபடுத்த வேண்டும்...

முள்ளியவளையில் சஜித் பிரேமதாச பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம்

இலங்கையின் வடபுலமும் தேர்தல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முழத்துக்கொரு இராணுவ காவலும் வீதியெங்கும் காவல்துறையுமென வடக்கு பரபரப்பாகியுள்ளது. இதனிடையே புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

வாள்வெட்டுக்கு இலக்கானவர் உண்ணாவிரதம்

கிளிநொச்சியில், வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முறிகண்டியில் முன்னெடுத்தார். கடந்த 23ஆம் திகதி முறிகண்டி அரை ஏக்கர் பகுதியில் வீட்டில்...

தொண்டமனாறு பாலத்தில் பயணிக்க அனுமதி

செல்வச் சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்து இன்று (சனிக்கிழமை) 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 12ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

என்னோடு விவாதத்துக்கு வாருங்கள்: அழைக்கிறார் சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்தார்.

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமை- கோட்டா விளக்கம்

நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பன்னலையில் இடம்பெற்ற...

யாழில் ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது கூட்டமைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் எதிர்வரும் 10ம் திகதி...

விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து; விஜயகாலவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை)...

அரசியல் கைதிகளுக்கு நீதிமன்றம் ஊடாக விடுதலை -மகேஷ் சேனநாயக்க

நீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார்.