ஊடகவியலாளர்கள் கொழும்பில் மர்மமாக மரணம்?

கொழும்பின் மர்மமான முறையில் ஊடகிவயலாளர்கள் மரணித்து வருகின்ற நிலையில் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் உள்ள இல்லத்தில் தனித்து வாழ்ந்துவந்த 60 வயதுடைய ஜக்கி ஜப்பார் எனும் ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் கண்டெடுப்பு

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று(வியாழக்கிழமை) காலை சடலங்கள் அடையாளம்...

பொது – வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டினால் கைது செய்யுங்கள்!

“யாழில் பொது இடங்கள் மற்றும் வெற்றுக் காணிகளில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள்” என வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர்  வைத்தியர் ஆர்.கேசவன் கோரிக்கை...

சிறைக் கூரையைப் பிரித்துத் தப்பிய பெண் கைதி!

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் தப்பியோடிய நிலையில் அவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளார். களுத்துறை, பமுணுகம பிரதேசத்தில் ஆயிரத்து...

குடாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து வருவோர் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – வைத்தியர் கேதீஸ்வரன்

யாழ் குடாநாட்டுக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரேதமாக வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு. மாவட்டத்தில் நுண்கடன்கள் வழங்க தடை – அரசாங்க அதிபர் அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நுண் கடன் திட்டங்களை உடணடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தனியார் நிறுவனங்களுக்கு கன்டிப்பான உத்தரவு  வழங்கியுள்ளார்.

இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட மாணவி கிருசாந்தி நினைவேந்தல்

சிறிலங்கா படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி மற்றும் அவரது பெற்றோர் அயலவர்களது நினைவேந்தல் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 1996 ஆம்...

யாழ். நாவாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு; 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று (01) நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்னர். அதேவேளை, யானைத் தந்தம், வாள், கெரோயின்...

உலகளாவிய ரீதியில் காணாமல்போன ஊடகவியலாளர்கள் பட்டியலில் பிரகீத்தின் பெயர் முதலிடம்

உலகளாவிய ரீதியில் இதுவரையில் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலில் இலங்கையில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. சுதந்திர பத்திரிகையாளர் கூட்டணி இந்த பட்டியலை...

விசாரணைகளின் முடிவில் தெரியப்படுத்தப்படும்!

மத்திய குழுவில் 30 உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மாத்திரமல்லாமல் எங்கள் கட்சிக்கு எட்டு மாவட்டங்களிலும் கிளைகள் காணப்படுகின்றன. அந்த எட்டு மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள் எங்கள்...