அரசுக்கு துணைபோகாமல், நீதியை நிலைநாட்டுங்கள்!
சர்வதேசசமூகம் இலங்கை அரசுக்கு துணைபோகாமல் எமக்கான நீதியினை வழங்கமுன்வரவேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக ...
யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய முன்னாள் பிரதிநிதிகள்மீது வழக்கு
30 மாதங்களுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்குள் 2019 மே 03ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தேடுதலின்போது, கைது செய்யப்பட்ட முன்னாள் மாணவர் ஒன்றிய...
இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்
இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.3...
லண்டனிலிருந்து திரும்பிய பெண் கிளிநொச்சியில் சடலமாக கண்டெடுப்பு!
கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார்...
யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!
வலி.வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் உறுதி ; போராட்டம் கைவிடப்பட்டது
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
புதிய வரைவுக்கு இணக்கம்! சனிக்கிழமை கையொப்பங்கள் சேகரிப்பு
இந்தியப் பிரதமருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் புதிய வரைவு தயாரிப்பது என்ற இணக்கத்துடன் கொழும்பில் நேற்றுக் கூடிப் பேசிய தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டம்...
மட்டக்களப்பு – உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!
மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை வாவிப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உப்போடையிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு அருகாமையிலுள்ள வாவி பகுதியிலிருந்தே இந்த...
தமிழருக்கு அரசியல் தீர்வு கிட்டும்வரை ஓயமாட்டேன்; சம்பந்தன் அறிவிப்பு
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் வரை நான் ஓய்வுபெறப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடா ளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.
எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் வௌியானது
அண்மையில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு கலவையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி...









