Home சிறப்புச் செய்திகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் சிறப்புச் செய்திகள்செய்திகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் May 28, 2018 11,196 views SHARE Facebook Twitter PRINTதூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற CCD-UK இன் நிதிசேகரிப்பு நிகழ்வு 2026 தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025