SHARE

தமிழர்களுக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தினால் நிகழ்த்தப்பட்ட மாபெnரும் இனப்படுகொலைகளில் ஒன்றான கறுப்பு ஜூலை படுகொலையின் 39 ஆவது ஆண்டு நிறைவிரைனயொட்டி பிரித்தானியாவில் மாபெரும் நீதிகோரும் போராட்டம் இடம்பெற்றது.

பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட பெருந்திரளான புலம்பெயர் தமிழர்கள் கறுப்பு ஜூலை படுகொலைக்கும் தொடர்ந்தும் இன்றுவரை தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகளுக்கும் நீதி கோரி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை தமிழர்களின் வலிகளை வெளிப்படுத்தும் எழுச்சி நிகழ்வுகளும் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

Print Friendly, PDF & Email