SHARE
image_pdfPRINT
https://youtu.be/hkTh9qB9bhc

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று மீண்டும் கட்டியெழுப்பப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அடிக்கல்லை நாட்டிய பின்னர் வெளிவந்தா மாணவர்களை இடைமறித்து பெயர்விபரங்களை பொலிஸார் கோரியதால் மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களை இடைமறித்த பொலிஸார் கோரோனோ சோதனைக்காகவே விபரங்களை கோருகிறோம் என கபடநாடகம் ஆடினர். ஏனினும் மாணவர்கள் பெயர்களை கொடுக்க மறுத்தபோது அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.

புpன்னர் மாணவர்களை உள்ளே அழைத்து சென்று துணைவேந்த அவ்விடத்திற்கு வந்து மாணவர்களை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தார்.