Home சிறப்புச் செய்திகள் மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று! சிறப்புச் செய்திகள்செய்திகள் மினுவாங்கொடையில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று! October 7, 2020 1516 views SHARE Facebook Twitter PRINT கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொகையுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி கொரோனா தொற்றுக்குள்ளானோரின் தொகை ஆயிரத்து 22 ஆக உயர்வடைந்துள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற CCD-UK இன் நிதிசேகரிப்பு நிகழ்வு 2026 தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025