SHARE
image_pdfPRINT

முல்லைத்தீவு, வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் விமானப் படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று நினைவுகூறப்பட்டது.

படையினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்களை மீறி பச்சிளம் மாணவிகள் படுகொலைசெய்யப்பட்ட இடத்தில் கூடிய மக்கள் அங்கு தீபம் ஏற்றி மலர்கள் தூபி தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

படங்கள் குமணன்