SHARE
image_pdfPRINT

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின நிகழ்வு லண்டன் ளுழுளுயு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த நீதிபதியும் மனித உரிமை ஆர்வலருமான மனோன்மணி சதாசிவம் மற்றும் மனித உரிமை ஆர்வரலர் Dr.மார்ட்டீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

https://www.youtube.com/watch?v=9WBe2FI2XMQ&t=627s