SHARE
image_pdfPRINT

அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் ஒருவர் சிற்றூந்துடன் சற்று முன்னர் மன்னாரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள அசம்பாவிதங்களையடுத்து பொலிஸார் நாடு முழுவதும் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே மேற்படி அமைச்சரின் சகோதரன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார.