SHARE
image_pdfPRINT

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி இன்று  யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலை வளாகத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள குறித்த ஊர்தி பவணி வடமாகாணம் முழுவதும் சென்று மீண்டும் பல்கலைகழகத்தை வந்தடைந்து பேரணியில் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.