SHARE
image_pdfPRINT

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 39 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஐ.நா. நோக்கிய மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் மீறப்பட்ட யுத்தக்குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்புக்கூறவேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தில் பெரும் திரளான புலம் பெயர் தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.