SHARE
image_pdfPRINT

யாழ் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கமராவை அகற்றுமாறு எச்சரித்து குறித்த வீட்டின் உரிமையாளருக்கு ஆவா குழுவினரால் எச்சரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வீதியை நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் குறித்த வீட்டின் சிசிடிவி கமராவால் தமது நண்பர்கள் சிலர் இனங்காணப்படுகிறார்கள் என தெரிவித்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.