SHARE
image_pdfPRINT

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச்சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

1000 ரூபா இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று புதன் கிழமை  மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.