ஆட்சி அமைப்பதில் நெருக்கடி? முடிவுகள் வெளியாவதில் தாமதம்
உள்ளுராட்சி மன்ற தேர்தல் உத்தியோக பூர்வ முடிவுகள் வெளிவந்தவண்ணமேயுள்ளன. 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்புகளுக்கிடையில் முடிவடைந்த நிலையில் வாக்கெண்ணும் பணிகள் நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
யாழ். மாவட்டத்தில்...
யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து விசாரணை ஆரம்பிக்க வேண்டும்
- புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை!
பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வே
று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடு
களை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து...
கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி
பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்...
கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி
பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்...
இலங்கைத்தூதரகத்தின் முன் மீண்டும் போராட்டம்
பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் அவரை பொலிஸார்...
மாவீரர் கப்டன் குலமின் திருவுருவப்படம் வரலாற்று மையத்தில் கையளிப்பு
மாவீரர் கப்டன் குலம் என்பவரின் திருவுருவப்படம் ஈழத்திற்கான தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அவரது சகோதரர் நரேஷ் குமார் பொன்னுத்துரியினால் பிரித்தானிய உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
25.5.1970 ஆம் ஆண்டு பிறந்த கப்டன்...
இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென கோரிக்கை
இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting டம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்பேர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை சந்தித்த நாடுகடந்த...
நாடுகடந்த தமிழீழ அரசால், விளையாட்டுவிழாவில் மாவீரர் கௌரவிப்பு
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் பாரிய விளையாட்டு நிகழ்வு ஒன்றை கடந்த 30ம் ஐPலை 2017 அன்று வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. இந் நிகழ்வில் பெருமளவான...
பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜெனரல். ஜெகத் ஜெயசூர்யா மீது யுத்தகுற்ற வழக்கு தாக்கல். – தூதுவர் தப்பியோட்டம்...
பிரேசில் நாட்டுக்கான இலங்கை தூதுவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெகத் ஜெயசூர்யா மீது மனித உரிமை அமைப்பு ஒன்றிணைந்து பிரேசில் நாட்டில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காரணத்தினால் அவர் அந்த நாட்டில் இருந்து...
இலங்கையில் நிறுத்தப்படாது தொடரும் சித்திரவதையும் பாலியல் வன்முறையும் – வெளியாகும் புதிய ஆதாரங்கள்!
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இலங்கையில் தற்போதும் சித்திர வதையும் பாலியல் வன்முறையும் தொடர்கிறது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதிப்படுத்தி புதிய அறிக்கை ஒன்றை International Truth and...