அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவாகி உள்ளார். இதனை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான பொக்ஸ் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி...
இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்-வேந்தன்!
முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி தமிழர்களுக்கு எதுவும் செய்யாது-ஐங்கரநேசன்
ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யும் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது என சனநாயக தமிழரசு கூட்டமைப்பின்...
முல்லைத்தீவில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ள வடக்கு மாகாண ஆளுநர்
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08.11.2024 ) முல்லைத்தீவில் உள்ள பொதுமக்களை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பானது, முல்லைத்தீவு (Mullaitiu) மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.00...
அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!
அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை...
பயங்கரவாதத் தடைச் சட்டம்; அரசாங்கத்தின் நிலைப்பாடு!
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவது அல்லது திருத்துவது தொடர்பான விடயத்தை அரசாங்கம் முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சசிகலா ரவிராஜின் வீட்டிற்கு அயல் வீட்டில் உள்ள பெண் ஒருவரினிலாயே...
அடுத்த வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல் -ஜனாதிபதி
அடுத்த வருடத்திற்குள் மாகாணாசபை தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில்...
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?
நாடாளுமன்ற தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக, அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்கு...