குற்றசெயல்கள் குறித்து விசாரணைகள் செய்யாதா 17 பொலிஸாருக்கு இடமாற்றம்

யாழில். இடம்பெற்ற குற்றசெயல் தொடர்பில் இரண்டு நாட்களாக விசாரணைகள் எதனையும் முன்னெடுக்காது இருந்த யாழ்.பொலிஸ் நிலைய பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய 17 பொலிஸாருக்கு இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின்...

புலம்பெயர் செயற்பாட்டாளரின் குடும்பம் மீது பொலிஸ் தாக்குதல்!

மன்னார் எமிழ் நகர் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸார் குடும்பத்தலைவரை சரமாரியாக தாக்கி கைது செய்ததுடன் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மாணிக்கம் இளையதம்பி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். பொலிஸாரால் கைது...

அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக பண்டதரிப்பில் நாளை போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பண்டத்தரிப்பு சந்தியில் சுற்றுவட்டத்திற்கு அருகில் பண்டத்தரிப்பு...

சுமந்திரனுக்கு மனச்சாட்சி இருக்கிறதா? சங்கரி கேள்வி

தமிழ் அரசியல் கைதிகள் மரண போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் அவர்களுடைய விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் விரைந்து...

‘யாழில் இருந்த குளங்களை காணோம்!’

யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை  பாதுகாக்க முடியும் என  சிரேஷ்ட பொறியலாளர் மா.இராமதாஸன்...

பெண்களிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது!

வீதியில் தனியாக துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பை மற்றும் கையடக்க தொலைபேசிகளினை தொடர்ச்சியாக கொள்ளையடித்தவர் எனும் குற்றச்சாட்டில்  தச்சன்தோப்பு கைதடி பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் சாவகச்சேரி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட நபரிடம்...

இடைக் கால தடை!

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின்  தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய மன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்று புதன்கிழமை...

பிரித்தானிய நாடாளுமன்றில் கூடிய விசேட தமிழ் இளையோர் குழு!

-இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த கோரிக்கை பிரித்தானியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுத்தும் அடக்குமுறைகள் குறித்து அதிர்ப்தி வெளியிட்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Janet Daby, ஆயுத விற்பனைக்கு...

பயணிகளுடன் சென்றிருந்த பேருந்து சங்குபிட்டி பாலத்தில் குடைசாய்ந்தது!

யாழ்ப்பாணம்- முழங்காவில் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து இன்று மதியம் கேரதீவு- சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. மேற்படி வீதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது மாடு ஒன்று குறுக்கே சென்றதாலேயே...

பொலிஸாரால் சுட்டுகொல்லப்பட்ட யாழ். பல்கலை மாணவர் வழக்கு ; 42 சாட்சியங்கள் இணைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இன்று யாழ்ப்பாணம்...