இலங்கை இராணுவத்தையும் விட்டுவைக்காத #MeToo

இறுதியுத்தத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில்...

பணம் கொடுத்தால் காணிகளை விடுவிப்போம் !

காணி விடிவிப்பு தொடர்பான கூட்டத்தில் படையினர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் பொலிஸ் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்படுகின்ற கால தாமத்திற்கு, தாம் கோரியுள்ள பணமானது அரசாங்கத்தால்...

வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிக்க சுமந்திரன் மறுப்பு !

சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி நீதிமன்றப் பதிவாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்தும் யோசனைக்கு எதிரி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி...

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு இதுவரையில் பெற்றுகொடுத்தது என்ன?

-சுரேஷ் பிறேமச்சந்திரன் கேள்வி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசுக்கு இறுதிவரை ஆதரவு வழங்குவதற்கு துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை வழங்கிய ஆதரவினால் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன? என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியி ன்...

யாழில் யுவதி ஒருவர் முச்சக்கரவண்டியில் கடத்தல்

-யுவதியின் ஆடையை களைந்து துரத்தியவர் மீது எறிந்த கடத்தல்காரர் யாழில் முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் இடம்பெற்று உள்ளது....

ஈழத்தின் எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் காலமானார்

ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் நேற்று திங்கட்கிழமை தனது 66 ஆவது வயதில் காலமானார். ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக, சிறந்த நாவலாசிரியராக, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த இவர், பல்வேறு...

புதிய அரசியல் அமைப்பு வரும் ஆனால் வராது – டக்ளஸ்

ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என்று அர்த்தப்படாது. அது ஒற்றையாட்சி என்பதே  உண்மையாகும். ஆனால் ஏக்கிய இராச்சிய என்பது ஒருமித்த நாடு என அர்த்தப்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. என...

பிரித்தானிய ஆளும் கட்சி உறுப்பினரை சந்தித்த தமிழ் இளையோர் குழு !

-இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த கோரும் விவகாரம் பிரித்தானியாவின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Gordon Henderson ஜ சந்தித்த புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் குழுவொன்று இலங்கைக்கான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை...

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஐ.நா.வுக்கு மகஜர் கையளிப்பு

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் ஐ.நா யாழ்ப்பாண அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மகஜரை கையளித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க...

சிறப்பு அதிரடிப்படையினரின் சோதனையில் இளைஞன் கைது

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் வீடு ஒன்றுக்குள் திடீர் சோதனையை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினர், அங்கு வாள் ஒன்றை மீட்டுள்ளனர். அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது...