ஒரே இரவில் நாடுமுழுவதும் 3ஆயிரத்து 711 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைவரை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3ஆயிரத்து 711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா தலையிட வேண்டும்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று வலியுறுத்தும் கையெழுத்து போராட்டம் இன்று ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசாமி...
தமிழ் செயற்பாட்டாளரின் கோரிக்கையால் பிரியங்கா தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி!
கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பிலான புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் பிரியங்கா பெர்னாண்டோ இலங்கைக்கு தப்பி...
பிரியங்கா பெர்ணான்டோ இலங்கைக்கு தப்பி சென்றது எவ்வாறு?
பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு விவகார அதிகாரி பிரியங்கா...
கேப்பாபுலவினுள்ளும் காணாமல் போனோரின் புதைகுழிகளா?
மன்னார் புதைகுழி போன்று கேப்பாபுலவிலும் புதைகுழிகள் இருக்கலாம் என கேப்பாபுலவு மக்களை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கேப்பாபுலவு மக்கள் இன்று (21) தெரிவித்துள்ளனர்.
அவர்கள்...
நான்காவது தமிழ் இதழியல் மாநாடு முதற்றடவையாக யாழ்ப்பாணத்தில்
நான்காவது பன்னாட்டு தமிழ் இதழியல் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் 5, 6ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் முதற்றடவையாக இடம்பெற உள்ளது.
பன்னாட்டு தமிழ் இதழியல் இயக்கமும்...
யாழ். போதனா வைத்தியசாலையில் 7 மணி நேர போராட்டத்தின் காப்பாற்றப்பட்ட பெண்ணின் சிதைவடைந்த கை!
தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த நிலையில் சேர்க்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவரின் இடது கை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் வலது கை அறுவைச்...
கோத்தாவின் வழிநடத்தலிலேயே இராணுவத்தினர் போர்க்குற்றம் செய்தனர்- பொன்சேகா
இராணுவத்தினர் அனைவரும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. அவர்களில் சிலர் மட்டும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். இராணுவத்தினர் எந்தச் சந்தர்ப்பங்களிலும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூற முடியாது. போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கு ராஜபக்ச...
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக! பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை சிபாரிசுசெய்யககோரி பிரித்தானிய பிரதமருக்கு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) என்ற அமைப்பினால் இன்று மனு...
உத்தியோக பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கும் மன்னார் நீதிமன்றம்
மன்னார் புதைகுழியிலிருந்த எடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட எலும்பு கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெறும் வரை அதனை பொதுவெளியில் வெளியிட மன்னார் நீதிமன்றம்...









