வடக்கில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள்

வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்துவரும் அடை மழையில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்குப்...

எத்தடைகள் வந்தாலும் த.தே.கூ வின் போராட்டம் ஓயாது- சேனதிராசா

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்டாக காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது. எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது என இலங்கை தமிழரசுக்...

13 வருடங்களின் பின்னர் பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பமிட்ட நபர்

ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்று உள்ளது....

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தீர்மானம் விரைவில் – சபாநாயகர்

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து பல்வேறு தரப்பினர் முறைபாடுகளை செய்துள்ள நிலையில் அது குறித்து இறுதியான தீர்ப்பு ஒன்றினை முன்வைக்க முடியாதுள்ளது. வெகு விரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆராய்ந்து சபைக்கு...

கல்வி இராஜாங்க அமைச்சரானார் விஜயகலா

ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று (21) மாலை 06.00 மணியளவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்டுள்ளனர்.  இதன்போதே விஜயகலா மகேஸ்வரன்...

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாய் மரணம்; கொலை என சந்தேகம்

மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுகுட்பட்ட பிரதான வீதி கேத்ததாத்தீவு பகுதியைச் சேர்ந்த செல்வரட்ணம் சிறீகலா (36) என்ற தாயாரே...

முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழீழ தேசியக் கொடி

முல்லைத்தீவு கடற்கரையில் தமிழீழ தேசிய கொடிகள் இரண்டு இன்று கரை ஒதிங்கியுள்ளன. தொழிலுக்கு செல்வதற்கான ஆயத்தத்தில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தபோது கடல் அலையுடன் சிவப்பு நிறத்தில் ஒதுங்குவதை அவதானித்த அவர்கள் அதன் அருகே சென்று...

யாழில் முதியவரை கடத்திய இராணுவம் ; நையபுடைத்த பொதுமக்கள்

யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவர் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 பேரை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை  3 பேர் தப்பி சென்றுள்ள நிலையில் 4 பேரை...

வாள்வெட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது

யாழில். வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவும் அவர்களிடமிருந்து ஹைஏஸ் வான் ஒன்றும்,  ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டன...

மன்னார் புதைகுழி ; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதை உணரவைக்கிறது

மன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு மன்னார் மறைமாவட்ட...