முல்லையில் தொடர்கின்றது குண்டுவெடிப்பு!
யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தும் முல்லைதீவில் குண்டுவெடிப்புக்கள் ஓயவில்லை.அவ்வகையில் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், இன்று, இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளன.
புலம்பெயர்ந்தோருக்கு விசேட அலுவலகம் – ஆளுநர் தகவல்!
மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்காக பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஒவ்வொரு அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டுமென வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை ; பிரித்தானிய பொலிஸார் அறிவிப்பு!
தமிழீழ தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை என்பது மீண்டுமொரு முறை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் நகரில் தமிழீழ தேசிய கொடியுடன் கைதுசெய்யப்பட்ட 4...
பிள்ளைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த தாய்!
கணவன் தினமும் மது அருந்திவிட்டு தன்னையும் 6 பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்தி வருவதால் தனக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு 37 வயதுடைய பெண் காவல்நிலையதில் பாதுகாப்புத் தஞ்சம் கோரியுள்ளார்.
பாராளுமன்றில் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகம் ; பார்வையாளர் கலரியிலிருந்து வெளியேறிய மாணவர்கள்
எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கிடையில் இன்று சபையில் மிகவும் கீழ்த்ரமான வார்த்தை பிரயோகங்களால் வாக்வாதம் ஏற்பட்டது.
“மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல”
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல. ஆகவே சர்வதேச நீதிமன்றத்தை அமையுங்கள் என வலியுருத்துவை கண்டு அரசாங்கம் அஞ்சிவிட வேண்டாம் என பாராளுமன்ற...
மண்டைதீவுப் படுகொலை – சிறிதரன் சாட்சியம்
யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு செய்தார்.
சுன்னாகம் கழிவு ஓயில் விவகாரம்; நீரை மாசுபடுத்தியமை உறுதியானது!
சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20 மில்லியன்) ரூபாயை நட்டஈடாக வழங்குமாறு, சுன்னாகம் நொதர்ன் பவர்...
மிச்சசொச்ச எச்சங்களும் அப்புறப்படுத்தப்பட்டது
மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23 திகதி மன்னார் நீதவான் நீதி...
இலங்கை பொறுப்புக் கூறாவிட்டால் அமைதி திரும்பாது
நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் இலங்கையில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில்...









