ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியிலிருந்து இலங்கை இடைநிறுத்தம்

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை இராணுவ வீரர்கள் அதிரடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அமைதிகாக்கும் படையினராக இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக...

தமிழர் தாயகமெங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32 ஆவது நினைவுதினம் இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வு எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. திலீபனின் நினைவு தூபிகள்...

அத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்!

இலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மதவாதத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து இன்று பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்தூதரகத்தின்...

நீராவியடி சம்பவம் இனப் படுகொலைக்கான அறிகுறி- விக்னேஸ்வரன்

முல்லைத்தீவில் பௌத்த பிக்குகளால் அரங்கேற்றப்பட்டது இனப்படுகொலைக்கான அறிகுறியாகும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிக்குகளிற்கு எதிராக முல்லையில் மாபெரும் கண்டனப்பேரணி

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரரின் உடலம் அடக்கம் செய்யப்பட்டமையை கண்டித்தும் சட்டத்தரணிகள் மற்றும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை...

நீதிமன்ற கட்டளையை மீறிய தேரர்களை கைதுசெய்யகோரி சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

நீதிமன்ற கட்டளையை மீறிய பௌத்த தேரர்களை உடனடியாக பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும். அத்துடன் உடனடியாக நீதிமன்ற கட்டளையை மீறிய தேரர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை...

தேரரின் உடலுக்கு நாளை வரை தடை – முல்லை நீதிமன்றம் அதிரடி

முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் நேற்று (21) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கைது!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் 58 அதிகாரிகள் இனங்காணப்பட்டனர்

ITJP யினால் ஐ.நா. வில் நாளை வெளிடப்படவுள்ள அறிக்கையில் தெரிவிப்பு இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டவர்கள் என தற்போதைய வட மத்திய...

இறுதிப்போரில் கொத்துக்குண்டு பாவனை: இலங்கையின் நிராகரிப்பிற்கு யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் கொத்துக்குண்டுகளின் எச்சங்களையும் மற்றும் காயங்களையும் இன்னும் தமது உடல்களில் சுமப்பர்கள் இருந்துவரும் நிலையில் கொத்துக்குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை என இலங்கை அரசு...