கொலை அச்சுறுத்தல் – எதனையும் எதிர்கொள்ளத் தயார் என்கிறார் சிவாஜிலிங்கம்
தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை)...
பிரிவினைகளாக செயற்பட்டால் எதுவும் நடைபெறாது – சிறுபான்மையினரை ஓரணியில் திரளுமாறு அழைப்பு
ஜனாதிபதி தேர்தலை தமிழர்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வதனை ஆராய்வதற்காக ஓரணியில் திரளுமாறு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழக...
லண்டனில் தமிழ் சிறார்கள் போராட்டம் ; ஈழத்து சிறுவர்கள் தொடர்பில் பிரமருக்கு மனு
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின் போது இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அப்போரின் போது கொல்லப்பட்ட சிறார்களுக்கும் நீதி வேண்டி பிரித்தானியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோத்தபாய செய்தி விவகாரம் ; யாழ். ஊடகவியலாளரிடம் விசாரசணை
வீரகேசரி பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் அப்பத்திரிகையின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலக செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று (04) விசாரணைக்காக சென்றார்.
பொலிஸ்...
மட்டுவில் சந்திரபுரத்தில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!
தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்...
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலானி தோட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன குறித்த நபர் இரண்டு நாட்களின் பின்னர்...
வெளிநாட்டில் வசிக்கும் மகன் குறித்து தந்தை மீது கொலைமிரட்டல்
வவுனியாவில் சம்பவம்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வெளிநாட்டில் வசிக்கும் மகன் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள...
வித்தியா கொலையாளி உள்ளிட்ட இருவருக்கு மரண தண்டனை
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் மற்றொருவருக்கும் பிறிதொரு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவுப் பகுதியில்...
சகல வேட்பாளர்களுடனும் நாம் பேசத் தயார் – கூட்டமைப்பு
எமது ஆதரவை பெற்றுக்கொள்ள நினைக்கும் சகல வேட்பாளர்களுடனும் நாம் பேசத் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி...
எழுத்து மூல வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே ஆதரவு நிலை
ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...









