யாழில் பண்டாரவன்னியனிற்கு நினைவேந்தல்!

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம்...

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய விக்கியின் உரை ஹன்சாட்டில் சேர்ப்பு

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில்...

Brexit இன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் பிரித்தானியாவின் குடியேறுதல் (EU Settlement Scheme) தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவை

கீத் குலசேகரம்(சட்ட ஆலோசகர்)(LLB (Hons), PGDip,GCILEx) 31 ஜனவரி 2020 அன்று பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டது. எனவே, பிரித்தானியாவில் வசித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தின போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தன்று  வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நடாத்தப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவைத்...

வடக்கில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்தனர். அரசாங்கத்தினால் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நாடு பூராகவும் வழங்கப்படவுள்ள...

ஓட்டோவில் பயணித்துவிட்டு பணம் கொடுக்காமல் சாரதியைத் தாக்கிய பொலிஸ்; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

“எனது கணவரின் ஓட்டோவில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தாம் பயணம் செய்தமைக்கான பணத்தைக் கொடுக்காமல் அவருடன் முரண்பட்டுக்கொண்டு தாக்குதல் நடத்திவிட்டுக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்” என பாதிக்கப்பட்டவரின்...

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வைத்தியர் பற்றாக்குறைக்குத் தீர்வு- வைத்தியர் யமுனாநந்தா

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிரான தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது –மணிவண்ணன்

தனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கும் இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கும் எதிரானது என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய...

வரும் இரண்டாம் திகதி முதல் மாற்றம்: கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி முதல் பாடசாலை நேரத்தை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி...

கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நேற்று முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடன உரை மீதான...