Home சிறப்புச் செய்திகள் விலையேற்றத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் சிறப்புச் செய்திகள்செய்திகள்பிரதான செய்தி விலையேற்றத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் May 29, 2018 1860 views SHARE Facebook Twitter PRINTபொருட்களின் விலையேற்றத்தையும் , வரி அதிகரிப்பை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை புதிய மாக்ஸிச லெனிச கட்சியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. RELATED ARTICLESMORE FROM AUTHOR பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற CCD-UK இன் நிதிசேகரிப்பு நிகழ்வு 2026 தமிழர் மரபுத்திங்கள் விழா – பிரித்தானியா 2026 பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025