Home சிறப்புச் செய்திகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்! சிறப்புச் செய்திகள்செய்திகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்! November 2, 2023 1188 views SHARE Facebook Twitter யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. RELATED ARTICLESMORE FROM AUTHOR ’நமக்காக நாம்’ பிரச்சார பயணம்- யாழில் ஆரம்பம்! தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா ! தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!