SHARE
image_pdfPRINT

கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில்  திங்கட்கிழமை மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  விபத்து நேர்ந்தமைக்கான தடயங்களும் அந்த பகுதியில் காணப்படுகின்றன.