SHARE
image_pdfPRINT

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை தரம் ‘B’ க்கு தரமிறக்க தேசிய மனித உரிமை நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியின் (GANHRI) அங்கீகாரத்துக்கான துணைக்குழு (SCA) பரிந்துரைத்துள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதன் செயற்பாடுகளில் திறம்பட ஈடுபடாத அதேவேளை பொலிஸ் காவில் உள்ள மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் உட்பப அனைத்து மனித உரிமைகள் பிரச்சினைகளையும் திறம்பட பகிரங்கமாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே மேற்படி தரமிறக்க பிரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையை பார்வையிட அழுத்தவும்