SHARE

மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இன்று மாலை (25) மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.

‘நாங்கள் நினைவு கூறுகின்றோம்’ (WE REMEMBER) என்ற பிரமாண்ட எழுத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்த்திகைப்பூக்கள் வைக்கப்பட்டு மாவீர்ர்களை நினைவுகூறப்பட்டது.

இதில் பிரிதத்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Paul Scully மற்றும் Stephen Timms ஆகியோர் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email