SHARE
image_pdfPRINT

திருச்சி- மன்னார்புரம் சிறப்பு முகாமில் 18 இலங்கைத் தமிழர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், உலகத் தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,