SHARE
image_pdfPRINT

அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவலருக்கும் உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் இடையில் சிறிது நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டிருந்ததாகவும் இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற  டிப்பர் சாரதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.